poovasam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
poovasam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 டிசம்பர், 2011

வாசம்

தாமரை குளத்தில்
மல்லிகை வாசம்
குளித்துப்போயிருப்பாள்.... என்னவள!..

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

பூ வாசம்

கூந்தலில் பூ வாசம் வீசும்-தெரியும்,
இந்த பூவில் உன் கூந்தல் வாசனை வீசுகிறதே.!!!

என் தோழிக்காக தேடி படித்தது