kavalagal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kavalagal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

கண்ணீர் பூக்கள்!.

கண்ணீர் துளிகளும் பூக்களாய் உதிர்கின்றன
உனக்காக அழும் போது !..

இவை என்னுடைய கண்ணீர் துளிகள் 

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

கவலைகள்

நீ உன் நன்பர்களிடம் பேசும் போது
என்னை மறந்து விடுகிறாய்,
இப்படிக்கு,
--கவலைகள்--.