love poem லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
love poem லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 டிசம்பர், 2011

வாசம்

தாமரை குளத்தில்
மல்லிகை வாசம்
குளித்துப்போயிருப்பாள்.... என்னவள!..

பாதச்சுவடு

புள்ளிகள்
இல்லாத கோலம்
அவள்
"பாதச்சுவடு" 

படித்ததில் பிடித்தது -எழுதியது  மு.தினேஷ்

வியாழன், 1 டிசம்பர், 2011

வெட்கத்தை கேட்டல் என்ன தருவாய்

நான் எது கேட்டாலும் வெட்கத்தையே தருகிறாய்!..
வெட்கத்தை கேட்டல் என்ன தருவாய்!..

படித்ததில் பிடித்தது. எழுதியது கவிஞர் தபு சங்கர்

வெள்ளி, 18 நவம்பர், 2011

கவிதை

காதலில் மட்டும் தான்
வெற்றிக்கும்
தோல்விக்கும்
ஒரே பரிசு... கவிதை..!


படித்ததில் பிடித்தது from orukavithai.com

செவ்வாய், 1 நவம்பர், 2011

ஆசை

மேகமே உனக்கும் ஆசையோ?
என்னவள் மேனியை தழுவ
மழையாய் பொழிகிறாய்

கேட்டதில் பிடித்தது, சொன்னவர் என் நண்பர் சுடலை.

திங்கள், 31 அக்டோபர், 2011

கண்கள்

பெண்ணே உன் கண்களுக்கு இவ்வளவு சக்திய,
என்னையும் கவிஞன் ஆக்கிவிட்டதே!..

சொந்தமா யோசிச்சது பாஸ்

சனி, 29 அக்டோபர், 2011

நட்சத்திரம்

காதலியிடம் காதலன்:
பெண்ணே, 
கண் சிமிட்டாமல் வானத்து  நட்சத்திரங்களை நீ பார்த்துகொண்டிருந்தாள், 
என் நட்சத்திரத்தின் கண் சிமிட்டலை நான் எப்படி ரசிப்பது!..

எழுதியது நான் தான்

வியாழன், 28 ஜூலை, 2011

மௌன விரதம்

பெண்ணே நீ மௌன விரதம் இருக்கும்  போது தயவு செய்து கண்களையும் முடிக்கொள் , 
உன் இதழ்களை விட கண்கள் தான் அதிகம் பேசுகின்றன!...

படித்ததில் பிடித்தது 

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

கண்ணீர் பூக்கள்!.

கண்ணீர் துளிகளும் பூக்களாய் உதிர்கின்றன
உனக்காக அழும் போது !..

இவை என்னுடைய கண்ணீர் துளிகள் 

புதன், 16 பிப்ரவரி, 2011

ராசி!.

நீ பிறந்த மருத்துவ அறைக்கு ராசி கூடிவிட்டதாம்.
அழகு குழந்தைகள் பிறக்க அங்குதான் பிரசவம் பார்க்கவேண்டுமென
அடம் பிடிகிராரகலம் கர்பிணி பெண்கள் ....

என் தோழிக்காக தேடி படித்தது

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

சம்மதம்

நீ ஒன்றும் செய்ய வேண்டாம் சம்மதம் மட்டும் சொல்,
உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்!!!

என் தோழிக்காக தேடி படித்தது 

ஆசை!

இன்று எனக்கு மணிபர்ஸ் வாங்கும் ஆசை வந்துவிட்டது!!
பணம் கிடைத்ததால் அல்ல ,
அவள் புகைப்படம் கிடைத்தால்!!!.

மௌன அஞ்சலி

நீ யாருக்கோ செய்த மௌன அஞ்சலியைப் பார்த்ததும் எனக்கும் செத்துவிட தோன்றியது!..

வியாழன், 7 அக்டோபர், 2010

ரோஜா

அவள் ஊரில் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியது
அவள் வீட்டு செடியில் வாடிய ரோஜா!..

புதன், 3 செப்டம்பர், 2008

மௌன அஞ்சலி

அவள் என் இறந்தநாளில் மௌன அஞ்சலி செலுத்துகிறாள்!
ஆனால் அவளுக்கு தெரியது!
நான் இறந்ததே அவள் மௌனத்தினால் தன் என்று!