kanner லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kanner லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

கண்ணீர் பூக்கள்!.

கண்ணீர் துளிகளும் பூக்களாய் உதிர்கின்றன
உனக்காக அழும் போது !..

இவை என்னுடைய கண்ணீர் துளிகள் 

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

மௌன அஞ்சலி

நீ யாருக்கோ செய்த மௌன அஞ்சலியைப் பார்த்ததும் எனக்கும் செத்துவிட தோன்றியது!..