aasai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
aasai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 நவம்பர், 2011

ஆசை

மேகமே உனக்கும் ஆசையோ?
என்னவள் மேனியை தழுவ
மழையாய் பொழிகிறாய்

கேட்டதில் பிடித்தது, சொன்னவர் என் நண்பர் சுடலை.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

ஆசை!

இன்று எனக்கு மணிபர்ஸ் வாங்கும் ஆசை வந்துவிட்டது!!
பணம் கிடைத்ததால் அல்ல ,
அவள் புகைப்படம் கிடைத்தால்!!!.