mouna viratham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
mouna viratham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 ஜூலை, 2011

மௌன விரதம்

பெண்ணே நீ மௌன விரதம் இருக்கும்  போது தயவு செய்து கண்களையும் முடிக்கொள் , 
உன் இதழ்களை விட கண்கள் தான் அதிகம் பேசுகின்றன!...

படித்ததில் பிடித்தது